Sunday, December 12, 2010

சொர்கம் நரகம்

மரணத்திற்கு பிறகு இருக்கம் சொர்கம் நரகம் என்னவென்று நமக்கு தெரியாது. ஆனால் ஒரு காலகட்டதிருக்கு  பிறகு (இம்மயிலோ அல்லது மறுமையிலோ) நம்மை நாமே நோக்கும் ஒரு நேரம் வரும். அப்பொழுது நம் எதிரே இருக்கும் நம்மை நாம் பார்த்து   பெருமைபடும்படி இருந்தால் அதுவே சொர்க்கம். நம்மை நாமே பார்த்து வெட்கப்பட்டு கூச்சப்படும்படி இருந்தால் அதுவே நரகம்.

No comments:

Post a Comment